தீபாவளி பொது உபசரிப்பில் அன்வார்...!
இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மஇகா மற்றும் எம் ஐஇடி ஏற்பாடில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து சிறப்பித்தார். மஇகா தேசியத்தலைவரும் எம்ஐஇடி தலைவரும டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, மசீச தலைவர் டத்தோ வீ கா சியோங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தீபாவளி அனிச்சல் வெட்டி பொது உபசரிப்பை டத்தோஸ்ரீ அன்வார் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.