சரவணன் இல்லத்தில் தீபாவளி பொது உபசரிப்பு...!
ம. இ. கா. தேசியத் துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தமது இல்லத்தில் தீபாவளி உபசரிப்பு நடத்தினார்.
அன்பான குடும்பத்தினர், நண்பர்களுடன் தீபாவளி திறந்த இல்லக் கொண்டாட்டம் நடலபெற்றது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் உள்ளிட்ட அரசியல் சமுக இயக்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த ஒளித் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, அன்பு, சந்தோஷம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறிரனார்.

0 Comments
No comments yet. Be the first to comment.